எப்போதும் என்றென்றைக்கும் வரைந்துவிட முடியாத சித்திரமும் இதுவரையில் வரைந்து முடிக்கப்படாததுமான சித்திரத்தில் எனக்கான கோடுகளை வரைந்து கொண்டிருக்கிறேன்